தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்தால் .. தமிழ்க்குடிமகன் எச்சரிக்கை
திருவண்ணாமலை:
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்தால் அதுகுறித்து புகார் செய்யலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.
திருவண்ணாமலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட ஆட்சி மொழிக்கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களிடையே ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என்ற போலித்தனம் உள்ளது. தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள்.
தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு, தாய்மொழிதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஆணை வந்தது. அந்த ஆணை ஆங்கிலத்தில்தான் வந்தது.அதன்பிறகு இந்தத் துறை தனியாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
நீங்கள் கோவிலுக்குச் செல்லும்போது தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லி கேளுங்கள். அவர்கள் மறுத்தால் என்னிடம் கூறுங்கள். நான் நடவடிக்கைஎடுக்கிறேன்.
தாய்மொழிக்கு வருங்காலம் உண்டா என்று கேட்கிறார்கள். விஞ்ஞானி அப்துல் கலாம் தமிழ்நாட்டுக்காரர். அவர் ஆரம்பக் கல்வியைத் தமிழில் தான்படித்தார். தமிழில் படித்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற முடியாது என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். அது தவறு.
அன்பும், மனிதநேயமும் உள்ள தாயை எவ்வளவு நேசிக்கிறோமோ அதே அளவு தாய்மொழியையும் நேசிக்க வேண்டும் என்றார் தமிழ்க்குடிமகன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications