இந்தியாவின் புதிய கடற்படைக் கப்பல்

Subscribe to Oneindia Tamil

விசாகபட்டிணம்:

இந்தியாவில் கட்டப்பட்ட அதி விரைவு கண்காணிப்புக் கப்பலாான ல் ஐ.என்.எஸ். டிரின்கட் வியாழக்கிழமை நாட்டுக்குஅர்பணிக்கப்பட்டது.

அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கான லெப்டினண்ட் கவர்னர் குப்தா இந்தக் கப்பலை அர்பணித்தார்.

கல்கத்தாவில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் போர்ட் பிளேரை மையமாகக் கொண்டு செயல்படும். அங்கிருந்து அந்தமான்-நிகோபார்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடும்.

இந்தக் கப்பல் கட்டப்பட்டதன் மூலம் உள் நாட்டிலேயே போர்க் கப்பல்கள் கட்டும் திறனை இந்தியக் கடற்படை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+