ஓய்வு பெறுகிறார் இந்திய ராணுவத் தளபதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் வேத் பிரகாஷ் மல்லிக் சனிக்கிழமை ஓய்வு பெறுகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக இவர் தளபதியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் தான் கார்கிலில் பபிகஸ்தானியப்படைகள் ஊடுருவின. பின்னர் அந்தப் படைகளை இந்திய ராணுவம் அடித்துத் துரத்தியது.
சீக் லைட் இன்பாண்ட்ரி படைப் பிரிவில் பணியாற்றிய மாலிக் நாட்டின் 19வது ராணுவத் தளபதியாகநியமிக்கப்பட்டார். 1959ல் ராணுவத்தில் சேர்ந்த இவர் 1962ல் நடந்த இந்திய-சீனப் போரில் லடாக் பகுதியில்போரிட்டவர்.
பஞ்சாப், ஜம்மூ-காஷ்மீர், நாகாலாந்தில் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்ட பல்வேறு படைகளுக்கு தலைமைதாங்கியுள்ளார். ராணுவத்தில் கம்ப்யூட்டரின் உபயோகத்தை அறிமுகப்படுத்தியவர் இவர் தான். ராணுவத்தில்அதிக ஆள் சேர்ப்பையும் குறைத்து அந்தப் பணத்தைக் கொண்டு நவீன ஆயுதங்கள வாங்க வழி வகுத்தவர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications