நெய்வேலி சுரங்க என்ஜீனியர் வீட்டில் சி.பி.ஐ சோதனை
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி:
ரெயில் பாதை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக நெய்வேலி நிலக்கரி சுரங்க என்ஜினியர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனைநடத்தினார்கள்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே இருந்து நெய்வேலி ரயில் நிலையம் வரை ரயில் பாதை அமைப்பதற்கு தரம் குறைவான பொருட்களை பயன்படுத்தியதால் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரூபாய் 54 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்துநிலக்கரி சுரங்க என்ஜினியர் ஒருவர் மீதும் காண்டிராக்டர் ஒருவர் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நெய்வேலியில் உள்ள இன்ஜினியர் மற்றும் காண்டிராக்டர் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சில முக்கியஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications