மாறி விட்டார் மாயாவதி!
லக்னோ:
முன்னாள் உத்திரப்பிரதேச முதல்வர் மாயாவதியின் தோற்றமும் அவரது அரசியல்செயல்பாடும் வியத்தகு முறையில் மாறியுள்ளன.
தற்போது மாயாவதியைப் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அவர் தனதுமுடியை ஆண்களை போல் மாற்றியிருப்பது குறித்துதான். 1980- களில் எண்ணெய்தடவி படிய தலைசீவியிருந்தார். 1990-களில் குதிரைவால் கொண்டைபோட்டிருந்தார். ஆனால் இப்போது ஆண்கள் போல் முடி வெட்டிக் கொண்டுள்ளார்.
42 வயதான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி தனது முந்தைய அரசியல் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அவரது பேசும் வழக்கங்களிலும்பெரும் மாறுதல் தெரிகிறது. கோபமாக பேசும் வழக்கமுள்ள அவர் இப்போது மிகவும்மென்மையாக பேசுகிறார்.
முடியை குறைவாக வைத்துக் கொண்டிருப்பது வசதிக்காகத்தான். முடி அதிகமாகஇருந்தால் அதை பராமரிக்க அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதாகக் கூறுகிறார்மாயாவதி.
இவை எல்லாவற்றையும் விட கோபமாக, பெருங்குரலுடன் பேசி வந்த மாயாவதிதற்போது மென்மையகாப் பேசுவது நிருபர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications