மன்னார் வளைகுடா தீவு சுற்றுலாத்தலமாக்கப்படும்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
மன்னார்வளைகுடா கடலில் உள்ள தீவுகளில் ஒன்றை சுற்றுலாத்தலமாக மாற்றத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன் தெரிவித்தார்.
தங்கச்சிமடத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
ராமேஸ்வரம் கோவிலை தரிசிக்க வருவோர் இம்மாவட்டத்தை ஒட்டியுள்ள தீவுகளுக்குப் படகில் சென்று வர விரும்புகிறார்கள். இதனால்மன்னார்வளைகுடா கடலில் உள்ள தீவுகளை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மணிபாரதி இக்கூட்டத்தில்பேசும்போது கேட்டுக் கொண்டார்.
மன்னார்வளைகுடா கடலில் மண்டபம் முதல் தூத்துக்குடி வரை 40 தீவுகள் கடல் வாழ் விலங்குகளின் புகலிடமாகத் திகழ்கின்றன. இதனால் இந்தத்தீவுகளில் ஏதாவது ஒன்றை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் துரைமுருகன்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications