வீரப்பன் கோரிக்கை.. அரசைக் குறை கூறுகிறார் தமிழ்த் தீவிரவாதி
தர்மபுரி:
வீரப்பன் விடுவிக்கக் கோரியவர்களை விடுவிப்பதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது என்று தீவிரவாதி பொன்னிவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன்தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இவர்களில் வீரப்பன் விடுவிக்கக்கோரிய தீவிரவாதிகளில் பொன்னிவளவனும் ஒருவர். இவர் தர்மபுரி கொளகத்தூர் வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமைதர்மபுரி முதலவாது ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நடக்கும் நிலையில் அரசுத் தரப்பு சாட்சியங்களுக்கு கோர்ட் அனுப்பிய சம்மன்கிடைக்கவில்லை என்று கியூ பிராஞ்ச் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொன்னிவளவனை அக்.9 ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி குணவதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறைக்குத் திரும்பும் வழியில்பொன்னிவளவன் நிருபர்களிடம் கூறுகையில், வீரப்பன் கோரிக்கையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது. கோர்ட்நடவடிக்கைகள் அனைத்தும் அரசு உத்தரவுப்படியே நடப்பதாக சந்தேகிக்கிறேன்.
அரசு விடுவிக்கும் வரை நான் காத்திருக்க முடியாது. எனவே வக்கீல் மூலம் ஜாமீனுக்கு முயற்சி செய்து வருகிறேன் என்றார் பொன்னிவளவன்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications