தேர்தல் முடிவு 
மத்தியப் பிரதேசம் - 230
PartyLW
CONG9318
BJP9416
IND31
OTH50
ராஜஸ்தான் - 199
PartyLW
CONG2771
BJP1955
IND76
OTH212
சட்டிஸ்கர் - 90
PartyLW
CONG2838
BJP87
BSP+81
OTH00
தெலுங்கானா - 119
PartyLW
TRS087
TDP, CONG+021
AIMIM07
OTH03
மிஸோரம் - 40
Party20182013
MNF265
IND80
CONG534
OTH10
 • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  போதை மருந்து பரிசோதனையில் சிக்கிய 33 அமெரிக்க தடகள வீரர், வீராங்கனைகள்

  By Staff
  |

  சிட்னி:

  கடந்த ஆண்டில் மட்டும் 33 அமெரிக்க தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் போதை மருந்துச்சோதனையில் பிடிபட்டதாக அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

  சனிக்கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி அறிக்கையில் இத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மொத்தம் 923 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் விளையாட்டுப் போட்டிகளின்போது769 முறையும், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே 154 முறையும் பரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டன.

  இப் பரிசோதனைகளில் 33 பேர் பிடிபட்டனர். 5 பேர் அனபாலிக் ஸ்டீராய்டும், 26 பேர்ஸ்டிமுலன்ட்டுகளையும், 2 பேர் வேறு போதை மருந்துகளையும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.மேற்கண்ட போதைமருந்துகள் எல்லாம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பயன்படுத்ததடை செய்யப்பட்டவையாகும்.

  அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியின் இந்த அறிக்கையில், போதை மருந்து பயன்படுத்தி பிடிபட்டவர்களின்பெயர் விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபற்றிய விவரங்களும் அதில் இல்லை.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more