கோவை விமானத்தில் வெடிகுண்டு புரளி
கோவை:
கோவையிலிருந்து மும்பை செல்லும் விமானம் வெடிகுண்டு புரளியால் 4 மணி நேரம்தாமதமாகச் சென்றது.
கோவையிலிருந்து மும்பை வழியாக டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம்இயக்கப்படுகிறது. இந்த விமானம் திங்கள்கிழமை மதியம் 1.55 மணிக்கு கோவை வந்துசேர்ந்தது. மீண்டும் மும்பைக்கு 2.30 மணிக்குப் புறப்படத் தயாரானது.
விமானத்தில் 151 பயணிகள் இருந்தனர். அப்போது ஒருவர் கழிவறைப் பக்கம் சென்றார்.அங்கு ஒரு வெள்ளைத் தாளில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதிஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அவர் விமான ஊழியர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவரசரமாக இறக்கிவிடப்பட்டனர். விமானம் முழுவதிலும் சோதனை நடந்தது.
மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை ஒரு இடம் விடாமல்சோதனையிட்டனர். இருப்பினும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இந்தசோதனையால் சுமார் 4 மணி நேரம் விமானம் புறப்படத் தாமதமானது.
அலயன்ஸ் குழப்பம் தொடர்கிறது:
இதற்கிடையே, சென்னையிலிருந்து வழக்கமாக இரவு 7.50 மணிக்கு கோவை வரும்விமானம் அக்டோபர் 1ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கீழ் இந்த அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான சர்வீஸ்நடந்து வருகிறது. இந்த விமானம் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால், போதுமானபயணிகள் இதில் பயணம் செய்வதில்லை எனக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications