முன்னாள் தலைமைச் செயலாளர் மீது புது வழக்கு
சென்னை:
முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் மீது புதிய வழக்கு ஒன்று செவ்வாய்கிழமை தொடரப்பட்டுள்ளது.
வருமானத்தை மீறி அவர் ரூ.72 லட்சத்து 44 ஆயிரம் அளவுக்கு சொத்துக்கள்சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலாவது தனி நீதிமன்றத்தில் லஞ்சஒழிப்பு பிரிவு போலீசார் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஹரிபாஸ்கர், அவரது மனைவி கோமதியம்மாள் உஷாதேவி, சித்ராவி.நாராயணி (மகள்), சுதிர் எஸ்.வி.ராஜன் ஆகிய நான்கு பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியின் போது தலைமைச் செயலாளராக இருந்தவர் ஹரி பாஸ்கர். இவர்மீது ஏற்கனவே இரண்டு ஊழல் வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்தது. அதில் கலர்டி.வி. ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். சிறையில் இருந்த அவர்தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடந்த ஊழல்தொடர்பான வழக்கிலும் இவர் குற்றவாளி. அந்த வழக்கில் இன்னும் தீர்ப்புகூறப்படவில்லை.
இந்நிலையில் மூன்றாவதாக இந்த சொத்துக் குவிப்பு வழக்கு அவர் மீதுதொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை இரண்டாவது தனி நீதிமன்றம் விசாரணைக்குஏற்றுள்ளது. வருகிற 23-ம் தேதி ஹரிபாஸ்கர் உள்ளிட்ட நால்வரை ஆஜராகுமாறுநீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications