மதுரை தமிழ் இயக்க மாநாட்டில் வீரப்பன் மனைவி
மதுரை:
மதுரையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்க மாநாட்டில் சந்தனக் கடத்தல் மன்னன்வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்து கொண்டார்.
நடிகர் ராஜ்குமாரை கடத்தி காட்டில் வைத்துக் கொண்டு பேரம் பேசி வரும் வீரப்பன், சில நாட்களுக்கு முன் தமிழர் தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறனுக்கு ஒரு கேசட் அனுப்பினான்.
இந்நிலையில் தமிழர் தேசிய இயக்க மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் செவ்வாய் கிழமை தொடங்கியது. மாநாட்டுநிகழ்ச்சிகள் நடைபெற்று வரும்போது முத்துலட்சுமி அங்கு வந்தார். அவருடன் மகள் வித்யாராணி, மாமனார் குருசாமிஅய்யனார் ஆகியோரும் வந்தனர்.
மூவரும் சில நிமிடங்களுக்கு பின்னர் நெடுமாறனை சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் அரங்கத்தை விட்டு சென்று விட்டனர்.
வீரப்பன் மனைவி எதற்காக வந்தார்? என் வந்தார் என்று தெரியவில்லை. மாநாட்டுக்கு நெடுமாறன் விடுத்த அழைப்பை ஏற்றுதான் வந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகள் - தமிழக விடுதலை அமைப்புகள் - தமிழர் தேசிய இயக்கம் ஆகியோருடன் இணைந்து வீரப்பன் செயல்பட்டுவருவதாக போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications