விசைத்தறி துணிகளின் ஏற்றுமதி 21 சதவீதம் அதிகரிப்பு
ஈரோடு:
கடந்த ஆண்டைக் காட்டிலும் விசைத்தறி துணிகளின் ஏற்றுமதி 21. 5 சதவீதம்அதிகரித்துள்ளது என விசைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் சேர்மன் மதிவாணன்தெரிவித்தார்.
ஈரோட்டில் விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதிக் கழகத்தின் சேர்மன் மதிவாணன்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த ஆண்டைக் காட்டிலும் விசைத்தறி துணிகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இந்திய ரூபாய் மதிப்பில் 21. 5 சதவீதமும், டாலர் மதிப்பில் 17.09 சதவீதமும்உயர்ந்துள்ளது. மேலும், ஏற்றுமதியாகும் துணிகளின் அளவும், மதிப்பும் கூடியுள்ளது.
இந்தியாவிலிருந்து பானிப்பட், மீரட், சென்னிமலை, கரூர் ஆகிய இடங்களிலிருந்துவிசைத்தறி துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டால், ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கமுடியும். எனவே, ஜவுளித் துறை அமைச்சர் மூலம் நிதியமைச்சகத்திற்குவிதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளோம்.
இந்தியா, ஒரு வணிக மையமாக மாற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
இந்தியாவின் ஏற்றுமதி இந்த ஆண்டு 15 ஆயிரத்து 532 மில்லியன் டாலர்களாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 6 ஆயிரத்து 400மில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கலால் வரி, வணிக வரி, ஆக்ட்ராய், போன்ற வரிகள் ஜவுளித் துறையை மிகவும்பாதிப்படையச் செய்துள்ளது. இதனை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும் என்றுமதிவாணன் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications