பூசாரியை வளைத்துப் பிடித்த மலைப்பாம்பு
Subscribe to Oneindia Tamil
பழனி:
பழனி அருகேயுள்ள முருகன் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரியை பிரமாண்டமான மலைப் பாம்பு சுற்றிக் கொண்டது. இதையடுத்து பெரும் பரபரப்புஏற்பட்டது.
வட்டாரு என்ற இடத்தில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்தது. கோவில் பூஜாரி செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பூஜைகள் செய்துகொண்டிருந்தார். அப்போது தண்ணீர் எடுப்பதற்காக குளத்திற்குச் சென்றார். அப்போது அங்கு படுத்திருந்த 12 அடி மலைப்பாம்பு பூஜாரி உடலை சுற்றிக்கொண்டது.
இதையடுத்து அவர் உதவி கேட்டு அபயக் குரல் எழுப்பினார். உடனியாக அக்கம் பக்கத்தில் இருந்தோர் அங்கு விரைந்து வந்தனர். மலைப்பாம்பைசிரமப்பட்டு பூஜாரி உடலிலிருந்து விடுவித்து அவரைக் காப்பாற்றினர்.
மலைப்பாம்பு பின்னர் சாக்குப் பையில் பிடிக்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அந்தப் பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications