ஆப்கானில் போர்நிறுத்தம் செய்ய தலிபான் - எதிர்க்கட்சி முடிவு
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தம் செய்ய தலிபான் அரசும், அரசுக்கு எதிராகப்போராடி வரும் எதிர்க்கட்சியினரும் முடிவு செய்துள்ளனர்.
நாட்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் போலியோ நோய்த் தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையடுத்து போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும்முடிவு செய்துள்ளன.
இந்த நோய் தடுப்பு முகாம் அக்டோபர் மாதம் 12 -ம் தேதி முதல் 14-ம் தேதிவரையிலும், பின் நவம்பர் மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடைபெறஉள்ளது.
இப் போலியோ நோய்த் தடுப்பு முகாம் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 லட்சம்குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடு வீடாகச் சென்று குழந்தைகள் யாராவது போலியோ சொட்டு மருந்துகொடுக்கப்படாமல் உள்ளனரா என்பதைக் கண்டறிந்து அக் குழந்தைகளுக்குஅங்கேயே போலியோ சொட்டு மருந்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்பணியின்போதும் இரு தரப்பும் போர் நிறுத்தம் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications