அளவுக்கு அதிகமான படைபலத்தைப் பயன்படுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அளவுக்கு அதிகமான படைபலத்தைப் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின்பாதுகாப்பு கவுன்சில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மேற்கு ஆசியாவில் நடைபெற்ற தாக்குதலில் 80-க்கும் அதிகமானபாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அளவுக்கு அதிகமான படைபலத்தை உபயோகிப்பதைக்கண்டிக்கவேண்டும் என்று ஐ.நா. சபையில் பாலஸ்தீனம் புதிய தீர்மானத்தைக் கொண்டுவந்தது.
இந்த தீர்மானத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்த பாதுகாப்பு கவுன்சில்,இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை உடனேதொடங்கும்படியும் அது கோரியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications