பாரீஸ் உலக ஜவுளிக் கண்காட்சியில் 50 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இம் மாதம் நடைபெற உளக டெக்ஸ்வேர்ல்டுஅக்டோபர் 2000 என்ற உலக ஜவுளிக் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 50பெரியஜவுளி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
உலக அளவில் நடைபெறும் ஜவுளிக் கண்காட்சியில் இவ்வளவு அதிகமாக இந்தியஜவுளி நிறுவனங்கள் கலந்து கொள்வது இதுவே முதன்முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
பாரீஸின் வடக்குப் பகுதியில் உள்ள லா டிபென்ஸ் வளாகத்தில் இக் கண்காட்சிநடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது.
இக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் இந்திய ஜவுளி நிறுவனங்களில் ரிலையன்ஸ்,கிராஸிம், குவாலியர், ரேமன்ட்ஸ், எஸ். குமார், பனாரஸ் சில்க், பி.எஸ்.எல்., இந்தியன்ரேயான் ஆகியவை குறிப்பிடத்தக்க பெரிய நிறுவனங்களாகும்.
சுமார் 31 நாடுகளைச் சேர்ந்த 330 நிறுவனங்கள் இக் கண்காட்சியில் கலந்து கொண்டுதங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. பாரீஸில் நடைபெறும்இக் கண்காட்சிதான் உலக அளவில் மிகப் பெரிய ஜவுளிக் கண்காட்சியாகும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications