வருகிறது "இ-போஸ்ட்
சென்னை:
இ-போஸ்ட் என்ற பெயரில் இ-மெயில் வசதி அஞ்சலகம் மூலம் அறிமுகப்படுத்தப்படஉள்ளது என தமிழக முதன்மை அஞ்சலக அதிகாரி மேனன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதன்மை அஞ்சலக அதிகாரி மேனன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
பல கிளைகளில் செயற்கைகோள் மூலம் மணியார்டர் அனுப்பும் வசதி செயல்பட்டுவருகிறது. தற்போது, இ-போஸ்ட் என்ற பெயரில் இ-மெயில் வசதி அஞ்சலகம் மூலம்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்அறிமுகப்படுத்தப்படும். இந்த வசதி மூலம் இ- மெயில் வசதி இல்லாதவர்கள் இ-போஸ்ட் மூலம் தகவல்கள் அனுப்பலாம்.
தீபாவளி, பொங்கல்,கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கான வண்ணமயமானவாழ்த்து அட்டைகள் அஞ்சல் துறையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
5 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் அஞ்சலக அலுவலங்களில் வாழ்த்து அட்டைகள்அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பல்வேறுபண்டிகைகளுக்கான வாழ்த்து அட்டைகள் தீபாவளி முதல் அனைத்து தலைமைஅஞ்சஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.
இந்த வாழத்து அட்டைகளின் விலை 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை இருக்கும்.பெரும் நிறுவனங்கள் மொத்தமாக ஆர்டர் செய்து தங்கள் வாடிக்கையாளர்களுக்குஇந்த வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம்.
வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அஞ்சலக வாரம் கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் 99 அஞ்சலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. 6 தலைமைஅஞ்சலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 7 தலைமைஅஞ்சலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications