பிரதமரின் அறுவைச் சிகிச்சை முடிந்தது
மும்பை:
பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டு வலிக்கான அறுவைச் சிகிச்சை செவ்வாய்க்கிழமைவெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மும்பை பிரீச்கன்டி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. நியூயார்க்கைச்சேர்ந்த இந்திய டாக்டர் சித்தரஞ்சன் ரனவத் இந்த அறுவைச் சிகிச்சையை செய்தார்.
சுமார் இரண்டு மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடந்ததாகவும், எந்தவிதமானபிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.
அறுவைச் சிகிச்சை தொடர்பான விவரங்கள் குறித்து பிற்பகலுக்கு மேல் மத்தியபாதுகாப்பு அமைச்சர் அத்வானியும், டாக்டர் ரனவத்தும் விளக்குவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அறுவைச் சிகிச்சை நடந்த ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் உள்ளிட்ட பல தலைவர்கள்குழுமியிருந்தனர்.
அறுவைச் சிகிச்சை நடந்த பிரீச்கன்டி மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
முன்னதாக திங்கள்கிழமை டாக்டர் ரனவத் கூறுகையில், அறுவைச் சிகிச்சைக்குப்பின்னர் 10 நாட்களில் பிரதமர் வாஜ்பாய் குணமடைவார் என்று தெரிவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications