காட்டுக்குப் போவது ஏன்? நெடுமாறன் விளக்கம்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க நாங்கள் உதவ வேண்டும் என தமிழக, கர்நாடக அரசுகள் கேட்டுக் கொண்டதால்காட்டுக்குப் போகிறோம் என்று வீரப்பனைச் சந்திக்க தூதராக காட்டுக்குச் சென்றுள்ள தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை சத்தியமங்கலம் காட்டுக்குக் கிளம்பும் முன் அவரும், அவருடன் காட்டுக்குச் சென்றுள்ளபேராசிரியர் கல்யாணியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
அறிக்கையில், தற்போதைய நெருக்கடிக்குக் காரணம், கடந்த காலத்தில் வீரப்பன் விடுத்த கோரிக்கைகளைஅலட்சியப்படுத்தியதுதான்.
கடந்த பல காலமாக மனித உரிமைக்காக போராடி வருகிறோம். தடா போன்ற சட்டங்களை எதிர்த்து வருகிறோம்.இந்தச் சூழ்நிலையில் தமிழக, கர்நாடக முதல்வர்களின் கோரிக்கையை எங்களால் தட்டிக் கழிக்க முடியவில்லை.ராஜ்குமார் விவகாரத்தில் தீர்வு காண முடிவு செய்தோம்.
கட்சிக்கு அப்பாற்பட்டு எங்களை அமைதி காண முயற்சிப்பவர்களாகவே இரு மாநில மக்களும் எங்களைப் பார்க்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இன்னொரு தூதரான சுகுமாரன், பாண்டிச்சேரி முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், நெடுமாறன் தலைமையிலானபுதிய குழு நிச்சயம் ராஜ்குமாருடன்தான் திரும்பும். மக்களின் ஆசிர்வாதத்துடன் காட்டுக்குப் புறப்படுகிறோம் என்றுகூறியிருந்தார்.
பாண்டிச்சேரி மக்கள் சிவில் விடுதலைக் கழக தலைவர் ரவிக்குமார் மூலம் இந்தக் கடிதம் பாண்டி முதல்வர்சண்முகத்திற்கு அனுப்பப்பட்டது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications