ரூ. 2 லட்சத்தை "சாப்பிட்ட சமையல்காரருக்கு வலைவீச்சு
கோவை:
சமையல் வேலை செய்து தருவதாகக் கூறி ரூ. 2 லட்சம் வரை மோசடி செய்த சமையல்காரரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
பைனான்ஸ் மோசடி, நகை மோசடி வரிசையில் பல மோசடிகள் நடந்தன. ஆனால் திறமை இருந்தால் விஷேசங்களுக்குச் சமையல் செய்து தருவதாகக் கூறி 20பேரிடம் ரூ. 2 லட்சம் வரை வாங்கியுள்ளார். இவர் திண்டிவனத்தைச் சேர்ந்தவர்.
கோவை கணபதி, கட்டபொம்மன் வீதியில் சமையல் வேலைக்காரராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (45). இவர் திண்டிவனத்தைச் சேர்ந்தவர். தனதுபேச்சு சாதுர்யத்தால், பலரிடம் சென்று சமையல் வேலை செய்து தருவதாக் கூறியுள்ளார்.
மேலும் பல ஓட்டல்களில் சென்று சமையல் வேலை செய்து தருவதாகக் கூறி முன்பணம் பெற்றுள்ளார். முன்பணம் பெற்றுக் கொண்ட பின்னர், வேறுஓட்டலுக்குச் சென்று இதே போன்று தனது பழைய பாணியை பின்பற்றி பணம் பெற்றுள்ளார்.
இதே போன்று திருமணங்களுக்குச் சமையல் செய்து தருவதாகக் கூறி பலரிடம் முன்பணம் பெற்றுள்ளார். இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர்அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டுத் தலைமறைவாகி விடுவார். இது போன்று 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 லட்சம் வரை பணத்தைப்பெற்றுக் கொண்டு "ஏப்பம் விட்டுள்ளார். இப்போது தலைமறைவாக உள்ளார்.
இது பற்றிய புகாரின் பேரில் கணபதி போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தூர் பாண்டியனைத் தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications