அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்
மதுரை:
அ.தி.மு.க. கூட்டணிக்கு இப்போது வரை ஜெயலலிதா தான் தலைவர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்,
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: ஜெயலலிதா 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்று கூறப்படுகிறதே?
பதில்: இதுபோன்று தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க டியாது என்று டி.என்.சேஷன் போன்றவர்கள் கருத்துதெரிவித்துள்ளனர். இந்த பிரச்னை குறித்து வேறு பல சட்ட நிபுணர்களும் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில்பார்க்கும்போது தேர்தலில் நிற்கலாம் என்றும் தெரிகிறது.
கேள்வி: இந்தச் சூழ்நலையில் இன்னொரு அணி தமிழ்நாட்டில் உருவாகுமா?
பதில்: 2 அணி தான் இப்போது உள்ளது. ஒன்று மதச்சார்பற்ற அணி. இன்னொன்று மதச்சார்புள்ள அணி.
கேள்வி: உங்களது மதச்சார்பற்ற அணிக்கு தலைமை வகிப்பது யார்?
பதில்: இப்போது ஜெயலலிதா தான் தலைமை தாங்குகிறார். அவர் தேர்தலில் நிற்க முடியுமா முடியாதா என்ற குழப்பம் உள்ளது.பாதகமான நிலை வந்தால் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தலைவர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியாதீர்மானிப்பார்.
கேள்வி: ஜெயலலிதாவுக்கும் தண்டனை கிடைத்துள்ளதால், காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு வருமா?
பதில்: எந்த பாதிப்பும் வராது. எங்கள் கூட்டணி தொடரும்.
கேள்வி: உங்களுக்கும் காளிமுத்துவுக்கும் இடையிலான சண்டை எந்த நிலையில் உள்ளது?
பதில்: அது முடிந்து விட்டதே. அவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூடகூறியிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கேள்வி: வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நெடுமாறனை அனுப்பியது பற்றி?
பதில்: அது தவறு.
கேள்வி: உங்கள் கூட்டணியில் தி.க. தலைவர் கி.வீரமணி இருப்பதை சுப்ரமணியம் சுவாமி கண்டித்துள்ளாரே?
பதில்: சாமி ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார் இளங்கோவன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications