வாஜ்பாய்க்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை:
மும்பையில் பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது குறித்துதமிழக முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பூரண நலம் பெற்று பழைய ஆரோக்கியத்துடன் மீண்டும் அவர் பிரதமர் பணியாற்ற வேண்டும் என்று அவர் வாழ்த்திஉள்ளார்.
மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட பிரதமர் வாஜ்பாய்க்கு மும்பை பிரிச் கண்டி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமைஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தற்போது மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும்பிரதமருக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியில் உங்களுக்கு நடைபெற்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள தகவல்அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். நீங்கள் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற்று அதே ஆரோக்கியத்துடன் திகழவேண்டும் என்றும், மீண்டும் அதே ஆற்றல் உறுதியுடன் பிரதமர் பணியை கவனிக்க வேண்டும் என்றும்வாழ்த்துகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications