மீண்டும் பெட்ரோல் தயாரிப்பேன் .."மூலிகை ராமர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மீண்டும் மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பேன் என்று ராமர் பிள்ளை கூறியுள்ளார்.
மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பில் மோசடி செய்ததாக ராமர் பிள்ளை மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இவ்வழக்கில் ராமர் பிள்ளை தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை ராமர் பிள்ளைவந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நீதிமன்றத்தில் ஆஜராகும்படி எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. செவ்வாய்க்கிழமை எனக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்படுவதாகப்பத்திரிக்கைகளில் செய்தி படித்தேன். உடனடியாக நீதிமன்றத்துக்கு வந்தேன்.
நான் புறநானூறு படித்தவன். புறமுதுகிட்டு ஓட மாட்டேன். எனக்கு நல்ல தீர்ப்பு கிடைத்ததும் மீண்டும் மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பேன் என்றார்ராமர்பிள்ளை.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications