அதிமுக கூட்டணிக்குப் பாதிப்பில்லை .. திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனைவிதிக்கப்பட்டுள்ளதால் அதிமுக தலைமையிலான சாதி, மதசார்பற்ற அணிக்கு எந்த பதிப்பும் ஏறுபடப் போவதில்லை என்றுவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
டான்சி நில வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புஇறுதியானதல்ல. மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு முடிகிறவரையில் இத்தீர்ப்பை மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை.
இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலானமதச்சார்பற்ற அணிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதில் அரசியல்உள்நோக்கம் உள்ளதை கண்டித்து அதிமுகவினர் நடத்தியமறியல் போராட்டம் நியாயமானது. அவர்களை கைது செய்ததுகண்டிக்கத்தக்கது என்றார் திருமாவளவன்.
More From
-
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications