தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேசிய விருது
சென்னை:
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, மேட்டூர், எண்ணூர் ஆகிய மூன்று அனல் மின்நிலையங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் கிடைத்துள்ளன.
மத்திய அரசு அனல் மின் நிலையங்களுக்கு, அவற்றின் சிறந்த செயல்பாட்டிற்காகவிருதுகள் வழங்கி பாராட்டி வருகிறது. இந்த விருதுக்குரிய மின் நிலையங்கள், 100மெகாவாட் நிறுவுதிறன் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட அனல் மின்நிலையங்களுக்கு இடையே தேர்வு செய்யப்படுகின்றன.
இத்தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி, மேட்டூர், சென்னை எண்ணூ
இந்த விருதுகள் அங்கு பணிபுரியும் தலைமைப் பொறியாளர்கள் மற்றும்அலுவலர்களின் சீரிய செயல்பாட்டிற்காக வழங்கப்பட்டன. இவ்விருது ரூ.39 லட்சத்து35 ஆயிரம் பெறுமானமுள்ளது.
மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த 1994-95ம் ஆண்டில் குறைந்த அளவுமின் இழப்பில், மின் தொடர் மற்றும் பகிர்மானம் ஆகியவற்றில் சிறந்த முறையில்செயல்பட்டதற்காக "ஏ பிரிவு கேடயத்தையும், மத்திய அரசு வழங்கி பாராட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications