சீதாராம் கேசரி கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, நெஞ்சு வலி காரணமாகடெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அபாய கட்டத்தில் கேசரி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமைஅபாய சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அக்டோபர் 12-ம் தேதி கால் முறிவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் கேசரி. இந்த நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சு வலிஏற்பட்டதால் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+