மண் லாரி மோதி 2 போலீஸ்காரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்கூட்டர் மீது மண் லாரி மோதியதில் சப்-இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரர் ஒருவரும் இறந்தனர்.
சென்னை குரோம்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை இந்த விபத்து நடந்தது.
இறந்த சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் தேவராஜூலு (34), போலீஸ்காரரின் பெயர் நூர் முகம்மத் (40).இருவரும் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தனர்.
சம்பவத்தை அடுத்து லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
அரை பாடி மண் லாரிகளால் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை தெடர்ந்து அதிகரித்துக் கொண்டேஉள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications