அக்டோபர் 30-ம் தேதி முதல் கல்கத்தா-லண்டன் இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானச் சேவை
டெல்லி:
கல்கத்தாவுக்கும், லண்டனுக்கும் இடையே அக்டோபர் 30-ம் தேதி முதல் நேரடிவிமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்அறிவித்துள்ளது.
வாரத்துக்கு மூன்று முறை இந்த நேரடி போயிங் 777 விமானப் போக்குவரத்துமேற்கொள்ளப்படும்.
கல்கத்தாவிலிருந்து திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைளிலும், லண்டனில் இருந்துபுதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமானம் இயக்கப்படும்.
கல்கத்தாவில் காலை 7.45 மணிக்குப் புறப்படும் விமானம் பிற்பகல் 1.15-க்கு லண்டன்சென்றடையும். அதேபோல் லண்டனில் காலை 9.50-க்குப் புறப்பட்டு பிற்பகல் 1.05கல்கத்தா வந்தடையும்.
இதையடுத்து இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகியநான்கு முக்கிய நகரங்களுக்கு வாரத்துக்கு 19 விமானங்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ்நிறுவனம் இயக்குகிறது. லண்டன் தவிர, ஐரோப்பிய நாடுகளுக்கும்,அமெரிக்காவுக்கும் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.
டெல்லி, மும்பை நகரங்களுக்கு தினமும் ம், சென்னைக்கு வாரம் இரு முறையும்விமானங்கள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 30-ம் தேதி முதல் கல்கத்தாவுக்குவாரம் 3 முறை விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications