ராஜ்குமார் வந்தவுடன் அதிரடிப்படை "ஆக்ஷன்
சென்னை:
நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்ட அடுத்த நிமிடமே காட்டுக்குள்புகுந்து தேடுதல் வேட்டையை தொடங்க தமிழக - கர்நாடக அதிரடிப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுக்குள் சென்றுள்ள புதிய தூதுக்குழு வீரப்பனுடன் நடத்தி வரும்பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அநேகமாக ராஜ்குமாரும், மற்றவர்களும் திங்கள் இரவு விடுவிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவர்கள் காட்டை விட்டு வெளியே வந்ததும் அவர்களை பாதுகாப்புடன்அழைத்து வருவதற்கும் போலீஸ் படை தயார் நிலையில் சத்தியமங்கலம்,தலைமலை காட்டுப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் இவ்வளவு நாட்களாக இரு மாநில அரசுகளையும் கலங்கடித்தசந்தன வீரப்பனையும், அவனது தமிழ்த் தீவிரவாதி கூட்டாளிகளையும்பிடிக்கவும் அதிரடிப்படை தயாராக உள்ளது.
ராஜ்குமாருடன் தூதுக்குழுவினர் காட்டை விட்டு வெளியேறி விட்டனர்என்பதை உறுதி செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அதிரடிப்படை தனது"ஆக்ஷனை தொடங்கி விடும் எனத் தெரிகிறது.
இதற்காக பல்வேறு காம்ப்களில் இருந்த அதிரடிப்படையினர் அவசரஅவசரமாக வரவழைக்கப்பட்டு போலீஸ் அதிகாரி பாலச்சந்திரன்தலைமையில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications