ராஜ்குமார் எந்த நேரத்திலும் விடுவிக்கப்படலாம் - கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் எந்த நேரத்திலும் விடுவிக்கப்படலாம் என்றுதமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களிடம் அவர்திங்கள்கிழமை மாலை கூறியதாவது:
ராஜ்குமாரை கடத்தி வைத்துள்ள சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் நக்கீரன்கோபால், தமிழ் தேசியவாத இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதால், திங்கள்கிழமை இரவோ அல்லதுசெவ்வாய்க்கிழமை காலையோ எந்த நேரத்திலும் ராஜ்குமாரை வீரப்பன்விடுவிக்கலாம்.
விடுவிக்கப்படும் ராஜ்குமார் சென்னைக்கு அழைத்து வரப்படுவாராஅல்லது பெங்களூர் கொண்டு செல்லப்படுவாரா என்று எனக்குத்தெரியாது என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications