சீதாராம் கேசரிக்கு நினைவு திரும்பியது
டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரிக்கு நினைவு திரும்பியது.அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன் திடீரென்று சீதாராம் கேசரிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.உடனடியாக அவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாச கருவிகள்பொருத்தப்பட்டு அதன் மூலம் அவர் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கிடையே, திடீரென்று அவர் சுயநினைவை இழந்தார்.
இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை முறையை மேற்கொண்டனர்.அச் சிகிச்சையின் பலனாக திங்கள்கிழமை அவருக்கு மீண்டும் நினைவு திரும்பியது.
இப்போது அவர் எந்தவித செயற்கு சுவாசக் கருவியும் இல்லாமல் சுவாசிக்கிறார்.அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று அவரது வீட்டு பணியாள்தெரிவித்தார்.
அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டாலும் இன்னும் சில நாட்களுக்கு அவர் தொடர்ந்துதீவிர சிகிச்சைப் பிரிவில் தான் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சீதாராம் கேசரிக்கு இருந்த நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஆகிய பிரச்சினைகள்தீர்க்கப்பட்டுவிட்டன. இப்போது அவரது இடுப்பு எலும்பு வலிக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications