கோர்ட்டில் ஆஜராகாத நாகப்பாவுக்கு மீண்டும் நோட்டீஸ்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிடியிலிருந்து தப்பி வந்த உதவி டைரக்டர் நாகப்பாதிங்கள்கிழமை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
சந்தனக் கடத்தல் வீரப்பன் ஜூலை மாதம் 30-ம் தேதி பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார்உட்பட நான்கு பேரை கடத்திச் சென்றான். பல நாட்களுக்குப் பின் உதவி இயக்குனர்நாகப்பா வீரப்பனிடமிருந்து தப்பி வந்ததாகச் சொன்னார்
ஆனால் அவர் நிருபர்கள் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துவந்தார். அதனால் மக்களிடையே பெரும் குழப்பம் வந்தது. இதைத் தொடர்ந்துஹொட்டேபக்ஷா (வயிற்றுக் கட்சி) தலைவர் ரங்கசாமி உயர் நீதிமன்றத்தில்நாகப்பாவை ஆஜர்படுத்தி உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என மனுசெய்தார்
மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி அசோக் பான் மற்றும் நீதிபதி குருராஜன்இருவரும் நாகப்பா போலீஸ் காவலில் இருந்தால் நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்றுஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அதற்கு போலீஸ் டிஜிபி தினகர் தாக்கல்செய்த பதில் மனுவில், நாகப்பா சுதந்திரமாக இருக்கிறார் என கூறினார்.
நாகப்பாவை திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி அவர் வீட்டு வாசலிலும்நோட்டீஸ் ஒட்டப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
நீதிபதிகள் அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன் மனுதாரர்நாகப்பாவிடம் நேரிலும் நோட்டீஸ் கொடுக்குமாறும் கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications