இரவு அல்லது நாளை ராஜ்குமார் திரும்புவார்- நக்கீரன்
சென்னை:
ராஜ்குமார் எப்பொழுது வேண்டுமானாலும் சென்னை வரலாம் என்கிற பரபரப்பு சென்னை மாநகரம் முழுக்க பரவியிருக்கிறது.
ஈரோடு வந்துவிட்டார்கள், காரில் புறப்பட்டுவிட்டார்கள், இல்லை இல்லை காட்டுக்குள் தான் இருக்கிறார்கள் என்று மாற்றிமாற்றி தகவல்கள் வந்து கொண்டுள்ள நிலையில்
நிஜத்தில் நடப்பதுதான் என்ன? என்று நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் விசாரித்தோம்.
நேற்று இரவு நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இப்போது வரை ஏதும் வரவில்லை. காட்டிற்குள்பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. பேச்சுவார்த்தை முடிவடைந்து இன்று இரவுக்குள் நல்ல தகவலைஎதிர்பார்க்கிறோம். கூடவே இன்று இரவு அல்லது நாளை கண்டிப்பாக ராஜ்குமாருடன் தூதுவர்கள் திரும்புவார்கள் என்றுஎதிர்பார்க்கிறோம்.
ஆசிரியர் கோபால் பேசினாரா?
இல்லை. ஆசிரியரிடமிருந்தும் தொலைபேசி எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நிறைய வதந்திகள் பரவிக்கொண்டிருக்கிறன.ஆனால் இதுவரை காட்டில் இருந்து தகவல் ஏதும் வரவில்லை. பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. இன்று(திங்கள்கிழமை) இரவுதான் நல்ல தகவலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள் நக்கீரன் அலுவலகத்தில்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications