ஜாதி ஒழிப்பு பிரசாரம் செய்ய கி.வீரமணி திட்டம்
திருச்சி:
ஜாதியை ஒழிக்க வேண்டும், நாடாளுமன்றம், சட்டசபையில், பெண்களுக்கு 33 சதவீதஇட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம்முதல் சென்னை வரை 10 நாள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி முடிவு செய்துள்ளார்.
திருச்சியில் நடந்த தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிறகு, செய்தியாளர்களுக்குவீரமணி அளித்த பேட்டி:
மக்களிடையே ஜாதியை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது,பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்வது குறித்து ராமேஸ்வரம் முதல் சென்னைவரை10 நாள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன்.
ஜாதி ஒழிப்பு பிரசாரத்தில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள்.பிரச்சாரம் நவம்பர் 10-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து துவங்கும். விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம் மற்றும்திருவண்ணாமலை வழியாக நவம்பர் மாதம் 19-ம் தேதி சென்னையில் முடிவடையும்.
பிரச்சாரத்தின் போது மக்களுக்கு மத்திய அரசின் மதவாத நடவடிக்கை பற்றி எடுத்துக்கூறப்படும். மேலும் தாராளமயமாக்குதல், தனியார் மயமாக்குதல், உலகமயமாக்குதல்காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மண்டல் கமிஷன் அறிக்கையைஉடனடியாக அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவிக்கப்படும்என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications