இந்தியாவுடன் போர் வராது என்கிறார் முஷாரப்
டெல்லி:
இந்தியா - பாகிஸ்தானிடைய போர் மூளும் அபாயம் ஏதும் இல்லை என்றுபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும்சனிக்கிழமை பி.பி.சி. டிவிக்கு அளித்த நீண்ட பேட்டியில் கூறியதாவது:
அண்டை நாடான இந்தியாவுடன் போர் ஏற்படும் வாய்ப்பு ஏதும் இல்லை. நாங்கள்பேச்சு வார்த்தையை துவக்கியிருக்கிறோம் என நம்புகிறேன்.
2003-ம் ஆண்டுக்குள் உலக வங்கியிடமிருந்து வாங்கியுள்ள கடனை அடைத்துபாகிஸ்தானை அதனிடமிருந்து விடுவிப்பேன். அப்போது பாகிஸ்தான்பொருதாளரத்தில் சிறந்து விளங்கும். இனி பாகிஸ்தான் பொருளாதரத்திற்கு யாரையும்சார்ந்திருக்காது.
மாவட்ட அளவிலான தேர்தலை நடத்த முடிவெடுத்துள்ளேன். அதன் மூலம்பிரதிநிதிகளுக்கு அதிகாரம் பகிர்ந்து வழங்கப்பட இருக்கிறது. இதுவே உண்மையானஅடிமட்ட அளவிலான ஜனநாயகம்.
மாவட்ட அளவில் நல்ல அரசியல் தலைவர்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால்பணப் பற்றாக்குறை காரணமாக மக்கள் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகிறது.
பாகிஸ்தானின் தேர்தல் முறை பணக்காரர்கள், பரம்பரையாக ஆட்சி செய்பவர்களாள்கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது இதற்கு முக்கிய காரணம் பூட்டோ குடும்பத்தினரும்,ஷெரீஃப் குடும்பத்தினருமே.
அடிமட்ட ஜனநாயக உரிமை வழங்குவதன் மூலம் இது போன்ற செயலை அடியோடுஒழிக்க முடியும். அடுத்த மாதம் நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைமாவட்ட அளவிலான தேர்தல்களில் பங்கெடுக்கும்படி வற்புறுத்தவுள்ளேன்.
நிச்சயமாக பரம்பரையாக ஆட்சி செய்தவர்களை மீண்டும் ஆட்சி செய்ய அனுமதிக்கமாட்டேன் என அவர் கூறினார்.
2002-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை அமைக்க வேண்டும் எனமுஷாரப்பிற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications