ராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல்: 3 பேர் பலி
கொழும்பு:
வட இலங்கையில் வவுனியா-மன்னார் சாலையில் ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்நடத்தினர். இதில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.
வீரர்கள் திருப்பித் தாக்கியதில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டார். ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர்கருணா ரத்னே கூறுகையில், பெரெயன்குளம் சந்திப்பு அருகே கணேசபுரம் மல்வத்தே கிராமத்தில் உள்ள ராணுவமுகாமின் மீது புதன்கிழமை காலை 6.30 மணிக்கு புலிகள் தாக்குதல் தொடுத்தனர்.
தாக்குதல் நடந்தபோது 5 முதல் 7 வீரர்கள் மட்டுமே முகாமில் இருந்தனர். முகாமைச் சேர்ந்த பல வீரர்கள் ரோந்துப்பணிக்கு வெளியே சென்றுவிட்டன
புலிகள் தாக்கியவுடன் முகாமில் இருந்த ராணுவ அதிகாரி திருப்பித் தாக்கினார். இதில் ஒரு புலி கொல்லப்பட்டார்.மற்ற புலிகள் தப்பிவிட்டனர். சம்பவ இடத்திலிருந்து புலிகள் விட்டுச் சென்ற வீடியோ காமிா பறிமுதல்செய்யப்பட்டது என்றார்.
புலிகளின் தாக்குதலில் இந்த முகாமின் தகவல்-தொடர்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசுகூறியது. இது புலிகள் நடத்திய மிக மோசமான தாக்குதல் என ராணுவம் தெரிவித்தது.
நாடாளுமனறம் கூடுகிறது:
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமனறம் புதன்கிழமை முதல்முதலாக கூட உள்ளநிலையில் புலிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
கொழும்பில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த முகாமுக்கு பிற படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications