ம.தி.மு.க. தேர்தல் கொலை .. 2 பேர்கைது
நாமக்கல்:
நாமக்கல்லில் ம.தி.மு.க.,தேர்தலின்போது ஏற்பட்ட மோதலில் நடந்த கொலைதொடர்பாக போலீசார் 2 பேரைக் கைது செய்தனர். 9 பேர் மீது வழக்குத்தொடர்ந்துள்ளனர்.
நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த அக்டோபர் 16--ம்தேதி ம.தி.மு.க.,மாநகர் செயலருக்கான பதவிக்கு தேர்தல் நடக்கவிருந்தது.
இந்த தேர்தலில் இளம்பரிதி சின்னச்சாமி மற்றும் புகழேந்தி ஆகியோருக்கிடையேகடும் போட்டி நிலவியது. இந்த போட்டி மோதலாகியது. இருதரப்பினரும் கத்தி,அரிவாள், துப்பாக்கி, வெடிகுண்டு என அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்திமோதிக் கொண்டனர்.
இதில் ம.தி.மு.க. பிரமுகர் தென்னரசு (33) அரிவாளால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்த மோதலையடுத்து இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் யாரையும் கைது செய்யஇயலவில்லை. ஆயுதங்களுடன் இருந்த கார் ஒன்றை மட்டுமே கைப்பற்றினர்.
இந்த சம்பவம் நடந்த திருமண மண்டபத்தை நேற்று சேலம் ஐ.ஜி.,ஜெகந்நாதன் சென்றுபார்விையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
நாமக்கல்லில் ம.தி.மு.க.,பிரமுகர் தென்னரசு கொலை சம்பவம் தொடர்பாக இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிசாரணை நடந்து வருகிறது.
மேலும், சம்பவ இடத்திலிருந்து ஒரு அம்பாசிடர் காரும், அதில் வைக்கப்பட்டிருந்தஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றிவழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியஇன்ஸ்பெக்டர் அசோகன் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தர்மபுரிமாவட்டத்தில் உள்ள அஞ்செட்டிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications