ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் கிராமத்தில், அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றமூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில், கரூரைச் சேர்ந்த பிரபு (17),ராமகிருஷ்ணன் (18), வசந்தகுமார் (18) ஆகிய மூன்று மாணவர்களும்வியாழக்கிழமை குளிக்கச் சென்றனர்.
குளித்துக் கொண்டிருந்தபோது, மூன்று பேரும் நீரில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களில்வசந்த குமார் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிறுவர்களின்உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications