நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில் ரூ.503 கோடி குறைந்தது
மும்பை:
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில் மேலும் ரூ.503 கோடி குறைந்தது.
இந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவிடம்உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.1,62,437 கோடியாகும். இது அதற்குமுந்தைய வாரத்தை விட ரூ.503 குறைவாகும்.
முந்தைய வாரத்தில் இந்தியாவிடம் ரூ.1,62,940 கோடி அளவுக்கு அன்னியச்செலாவணி கையிருப்பில் இருந்தது. தொடர்ந்து அன்னியச் செலாவணி கையிருப்புகுறைந்து கொண்டே வருகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் இருப்பு குறைந்தபோது இது தாற்காலம்தான். விரைவில் அன்னியச்செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். அதற்கான முயற்சியில் மத்திய அரசுஈடுபட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆனால், தங்கம் கையிருப்பு சீராக உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் ரூ.13,057கோடி அளவுக்குத் தங்கம் கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications