கேரள அரசுக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம்
நாகர்கோயில்:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நிபுணர் குழு அறிக்கைகொடுத்த பின்னும் நடவடிக்கை எடுக்காத கேரள அரசுக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம்தெரிவித்துள்ளது.
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தென் மண்டல பிரதிநிதிகள் மாநாடு நாகர்கோயில்பெருமாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
தேனி, மதுரை மாவட்டங்களின் உயிர் நாடியாக இருக்கும் பெரியார் அணையைபலப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்த மத்திய அரசைபாராட்டுகிறோம்.
ஆனால் அந்த நிபுணர் குழு கொடுத்த கொடுத்த அறிக்கையின்படி அணையின்நீர்மட்டத்தை உயர்த்த சம்மதிக்க மாட்டோம் என்ற நிலையை எடுத்திருக்கும் கேரளஅரசை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, பாரதீய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் இல. கணேசன், எச். ராஜா உள்ளிட்ட பலதலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications