மில் ஊழியர்கள் போனஸ் .. உடன்பாடு ஏற்பட்டது
கோவை:
கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 139 பஞ்சாலைகளில் போனஸ் உடன்பாடுஏற்பட்டது. அதிகபட்சமாக சுகுணா மில்ஸ் 27.5 சதவீத போனஸ் தொகைஅறிவித்துள்ளது.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் போனஸ் கேட்டுப்போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ளபல மில்களில் போனஸ் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. போனஸ் அறிவிக்காதமில்கள் முன்பு அக்டோபர் 22-ம் தேதி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கோவை தொழிலாளர் நல ஆணையர் ஜெயசிங் முன்னிலையில் நடந்தமுத்தரப்புப் பேச்சுவார்த்தையில் 139 பஞ்சாலைகளில் போனஸ் உடன்பாடுஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக கோவையில் உள்ள சுகுணா மில்ஸ் 27. 5சதவீதம்போனஸ் அறிவித்தது. நரசிம்மா மில்ஸ் 26. 5 சதவீதம், லட்சுமி மில்ஸ் 8.33 சதவீதம்போனஸ் அறிவித்துள்ளன.
இன்ஜினியரிங் தொழிற்சாலைகளில் 39 தொழிற்சாலைகள் போனஸ் அறிவித்துள்ளன.இதில், விஜயகுமார் போர்ஜிங் மில்ஸ் நிறுவனம் 38 சதவீதம் போனஸ்அறிவித்துள்ளது. டெக்ஸ்மோ, அக்குவா பம்ப்ஸ் ஆகியவை 36 சதவீதமும், பிரிகால்20 சதவீதமும் போனஸ் அளிக்க உடன்பாடு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications