குடி போதையில் மனைவி கொலை .. கணவன் தலைமறைவு
கோவை:
திருப்பூர் அருகே இரண்டாவது மனைவியைக் கொலை செய்தவரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள இருட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ்(45). இவர் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராகப் பணியாற்றி வருகின்றார். இவருக்குஇரண்டு மனைவிகள் உண்டு.
இரண்டாவது மனைவி புஷ்பா (38), திருப்பூரில் குடியிருந்து வந்தார். பெருமாநல்லூர்என்ற இடத்தில் பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தார். இங்கு நடராஜன்வாரம் ஒரு முறை வந்து மனைவியைச் சந்தித்து விட்டுச் செல்வார்.
வழக்கம்போல, நடராஜன் வார இறுதியில் இரண்டாவது மனைவியைச் சந்திக்கவந்தார். அப்போது குடிபோதையில் இருந்துள்ளார். மனைவி புஷ்பாவுடன், தகாராறுசெய்துள்ளார்.
அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உருட்டுக் கட்டையால் தாக்கினார்.இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த புஷ்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுசிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications