மணமகனை அடித்த முன்னாள் அமைச்சரின் மகன் கைது
சென்னை:
பெண்களை கேலிசெய்ததால் தன்னை கண்டித்த மணமகனை தாக்கிய முன்னாள் அமைச்சர்எஸ்.டி.சோமசுந்தரத்தின் மகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், ஞாயிற்றுக்கிழமை திருமண விருந்துநடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு முன்னாள் அமைச்சர் எஸ்.டி சோமசுந்தரத்தின் மகன்செல்வமும் (22) அவரது நண்பர்களும் திருமண விருந்து நடந்த அறைக்கு அடுத்தஅறையில் மது அருந்தி திருமணத்திற்கு வந்த பெண்களை கேலி செய்து கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் செல்வத்தையும் அவரது நண்பர்களையும் கண்டித்தனர்.ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்வமும் அவரது நண்பர்களும் பெண்களை கேலிசெய்துள்ளனர்.
மணமகன் தனது நண்பர்களுடன் சென்று செல்வத்தையும் அவரது நண்பர்களையும்கோபத்துடன் கண்டித்தார். பெண்கள் மத்தியில் தன்னை அவமானப்படுத்திவிட்டதால்கோபமடைந்த செல்வம் மணமகனின் நண்பர்களை தாக்கினார். மணமகனை பீர் பாட்டிலால்தாக்கினார். இதில் மணமகன் காயமடைந்தார்.
தகவல் அறிந்த போலீசார் செல்வத்தையும் அவரது நண்பர்களயும் கைது செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications