கணவன் இறந்ததால் மனைவி தற்கொலை
கோவை:
ரயிலில் அடிபட்டு கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி, கிணற்றில் குதித்துதற்கொலை சய்து கொண்டார்.
திருமணமான நான்கு மாதத்திலேயே இந்த சம்பவம் நடந்ததால் வருவாய்த் துறைஅதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் கனகராஜ் (28). இவர் இந்தப் பகுதியில் உள்ள ஒருபஞ்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளஜோதிபுரத்தைச் சேர்ந்த சுதா (24) என்பவருக்கும் கடந்த நான்கு மாதத்திற்கு முன்புதிருமணம் நடந்தது.
சுதா, கணபதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவந்தார்.
சில நாட்களுக்கு முன்பு சுதா, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர்தங்கியிருந்தார். அப்போது கனகராஜ், ரயிலில் அடிபட்டு ஆவரம்பாளையம் அருகேஇறந்து போனார். கனகராஜ், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி ரயிலில்அடிபட்டு இறந்து போனாரா என்பது பற்றிய தகவல் இல்லை.
கனகராஜ் இறந்து போன தகவல் சுதாவின் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேள்விப்பட்ட சுதா, அருகில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இந்த சம்பவம் நடந்ததால், ஆர்.டி.ஓவின் (வருவாய்த் துறை அதிகாரி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications