"பைல் பார்க்கத் தொடங்கினார் வாஜ்பாய்
டெல்லி:
மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பியுள்ள பிரதமர் வாஜ்பாய்,திங்கள்கிழமை முதல் தனது வழக்கமான பணிகளைப் பார்க்கத் துவங்கினார்.
மும்பை பிரீச் கன்டி மருத்துவமனையில், வாஜ்பாய்க்கு மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை நடந்தது. ஞாயிற்றுக்கிழமை அவர் டெல்லி திரும்பினார். 15 நாட்களாகமும்பையில் இருந்த அவர் தற்போது வீட்டிலிருந்தபடியே பைல்களைப் பார்க்கத்துவங்கியுள்ளார்.
பிரதமரின் பத்திரிகை ஆலோசகர் எச்.கே.துவா இதுகுறித்துக் கூறுகையில், பிரதமர்மீண்டும் பணியில் ஈடுபடத் துவங்கியுள்ளார். பைல்கள் குவிந்து கிடக்கின்றன.அலுவலகத்திற்கு அவர் போகவில்லை. இருப்பினும் வீட்டில் இருந்தபடியேஅவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
வீல் சேரில்தான் தற்போது வாஜ்பாய் இருக்கிறார். அவ்வப்போது டாக்டர்கள்ஆலோசனைப்படி வாக்கர் கருவியின் உதவியுடன் நடக்கப் பழகுகிறார் என்றார் துவா.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி திங்கள்கிழமை பிரதமரைச்சந்தித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications