தமிழக, கர்நாடக அரசுகள் வீரப்பனைப் பிடிக்கத் தவறி விட்டன .. ஆர்.வி.
சென்னை:
ராஜ்குமார் கடத்தப்படும் முன்பே நடவடிக்கை எடுத்து வீரப்பனைப் பிடிக்க தமிழக,கர்நாடக அரசுகள் தவறிவிட்டன என முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன்தெரிவித்துள்ளார்.
சென்னையில் காந்தி கல்வி நிலைய விழாவில் ஜனாதிபதி வெங்கட்ராமன் கலந்துகொண்டார். விழாவல் பங்கேற்றபின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தபேட்டியில் அவர் கூறியதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தும் முன்பே தமிழக, கர்ாநாடக அரசுகள் அதிரடிநடவடிக்கை மூலம் வீரப்பனை பிடித்திருக்க வேண்டும். ஆனால் இரு அரசுகளும் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டன.
இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், இப்போது ராஜ்குமாரின் உயிர்வீரப்பன் கையில் இருக்கிறது.
தமிழகத்தில் ஜாதிக்கட்சிகள் புதிதாக உருவாகி வருகின்றன. மக்கள் இத்தகைய கட்சிகளைபுறக்கணிக்க வேண்டும். அந்தக் கட்சிகளுக்கு மக்கள் ஓட்டளிக்காவிட்டால் அந்தக் கட்சிகள்காணாமல் போய்விடும்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு எம்.பி.களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறைதண்டனை கிடைத்துள்ளது. இது சட்டப்படி நடந்துள்ளது, இது பற்றி மேலும் சொல்வதற்குஏதும் இல்லை. என்று அவர் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications