நரசிம்மராவ் அப்பீல் மனு ஏற்பு
டெல்லி:
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தனக்கு அளிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்துதாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
முன்னாள் பிரதமர் தான் பதவியில் இருந்த போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில்வெற்றி பெற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகசுமத்தப்பட்ட வழக்கில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கும் முன்னாள்மத்திய மந்திரி பூட்டா சிங்குக்கும் 3 ஆண்டு கால கடுங்காவல் தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து நரசிம்மராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைநீதிபதி சோடி ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 7-ம் தேதிக்குஒத்தி வைத்தார்.
நரசிம்மராவின் வக்கீல் ஆனந்த், ஜார்கண்ட் முக்தி மோர்சாவைச் சேர்ந்த சைலேந்திரமகாத்தோவை அரசியல் சட்ப்பிரிவு 105-ன் கீழ் அப்ரூவராக ஏற்கக் கூடாது.ஏனென்றால் அவர் முன்னுக்குப் பின் முரணாக வாக்கு மூலம் அளிக்கிறார் எனகேட்டுக் கொண்டார்
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications