காவிரியில் மீண்டும் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், நிரம்பி வழிந்தது.எப்போதும் இல்லாத அளவிற்கு விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீருக்கும்மேலாக நீர் வரத்து இருந்தது.
இந்த தண்ணீர் அளவு குறைந்து கடந்த 22ம் தேதி மாலை விநாடிக்கு 29 ஆயிரத்து 303கன அடி தண்ணீராக இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென 23ம் தேதி காலை முதல்அதிகரித்தது.
அணைக்கு நீர் வரத்து தற்போது 72 ஆயிரத்து 851 கன அடி தண்ணீராக இருந்துவருகிறது.
அணையின் நீர்மட்டம் தற்போது 120.97 அடியாக இருந்து வருகிறது. அணைக்குக்கூடுதல் நீர் வரத்து இருப்பதால், விநாடிக்கு 45 ஆயிரத்து 958 கன அடி தண்ணீர் வீதம்திறந்து விடப்படுகிறது. தற்போது வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்தால் மீண்டும்காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications