சென்னை போலீஸாருக்கு தைவான் "கூலிங் கிளாஸ்
சென்னை:
வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க, சென்னை நகர போக்குவரத்து பிரிவு போலீசார் 2 ஆயிரம் பேருக்குதைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கூலிங் கிளாஸ் (மூக்கு கண்ணாடி) வழங்கப்பட்டது.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தக் கண்ணாடிகளை வழங்கியது.
இதற்கான நிகழ்ச்சிக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தலைவர் கே.என்.பண்டாரி தலைமை வகித்தார். நகரபோலீஸ் கமிஷனர் காளிமுத்துவுக்கும் ஒரு கூலிங் கிளாஸை அணிவித்தார் பண்டாரி.
பின்னர் காளிமுத்து கூறுகையில், சமீபத்தில் தான் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு சுவாச கவசம்வழங்கப்பட்டது. தற்போது கூலிங் கிளாஸ். அடுத்து அவர்களுக்கு மழைக் கோட்டு வழங்க ரோட்டரி சங்கங்கள்முன் வந்துள்ளன என்றார்.
நிகழ்ச்சியில், 2 ஆயிரம் டிராபிக் போலீசாரும் கூலிங் கிளாஸ் அணிந்த நிலையில் போட்டோவுக்கு போஸ்கொடுத்தனர்.
சென்னை நகர போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாரின் பணிகளை பாராட்டினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications