1200 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி ஸ்வீட்
சென்னை:
1200 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆளுநரின் ஆணைப்படி தீபாவளி இனிப்புகளை தமிழக அரசு வழங்கியது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழக அரசு ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்களையும், சமூக நலத்திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தி வருகிறது.
ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின்பால் மாநில அரசு கொண்டுள்ள பரிவு, பாசத்தைவெளிப்படுத்தும் வண்ணம், தமிழக கவர்னரால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுஇனிப்பு மற்றும் காரப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த புத்தாயிரத்து ஆண்டிலும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அரசால் நடத்தப்படும்ஊனற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சேவை இல்லத்தை சேர்ந்த 1200குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் காரப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று அரசு தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications